துளிர்க்காத அரும்பு
அதிகாலை அவசர அவசரமாய் புறப்படுகின்றான் பரதன். மனைவி அரைகுறை நித்திரையில் எழுந்தவள் போல் தேனீரை நீட்ட, வேகமாய் தொண்டைக்குழிக்குள் இறக்குகின்றான். பையை கையில் எடுத்துக் கொண்டே....
" ரஞ்சி... நான் பொயிற்று வாரன்... வெளிய போகும் போது மறக்காம கதவ பூட்டிட்டு போ... ஆ... பிள்ளைக்கு மறக்காம அந்த டொனிக்க குடு..... "
" சரி சரிங்க நான் பாத்துக்கிறன் நீங்க பொயிற்று வாங்க .... பஸ் போக போகுதுங்க..."
மனைவியிடம் விடைபெற்றுக்கொண்டு வேகமாய் நடக்கிறான். பஸ் தரிப்பிடத்தை நோக்கி கண்ணன். கண்ணன் நகர்புறத்தில் இருந்து 60கி.மீ தொலைவில் ஒரு அரச அலுவலகத்தில் பணிபுரிகின்றான்.
.....தொடரும்....